அறிவியல் நோட்டுல எல்லாரையும் வண்ணத்துப் பூச்சிய உயிரோட இருக்குற மாதிரி வரையச் சொன்னேனே என்னடா வெறும் காகிதத்தக் கொண்டு வந்து காண்பிக்கிற?
நான் உயிரோட இருக்குற மாதிரித்தான் வரைஞ்சேன். ஒருவேளை அது பறந்து போயிட்டு இருக்குமோ...