மகள்: இந்த வருஷம் தீபாவளிக்கு அக்கா வீட்டுக்குப் போறேம்மா!அம்மா: வேண்டாண்டி! அடுத்த வருஷம் அத்தானுக்கு மறுபடியும் தலை தீபாவளி மோதிரம் போட வேண்டியதாயிடும்!