ஸ்மித்: இதோட 7-வது முறையா எங்க டீம் ஜெயிக்கற சூழ்நிலையிலிருந்து தோத்து போயிருக்கு.
நிருபர்: சொல்றதப் பாத்தா 8-வது முறை நடக்காது போலவே சொல்றீங்களே?
ஸ்மித்: அவனவன் நம்மள குவார்ட்டர் ஃபைனல், செமி ஃபைனல்னு போட்டு கும்மாங்குத்து குத்தறான், எவ்வளவு தாங்கறோம்னு ஒரு கணக்கு வச்சுக்க வேண்டாம்?