கோபி, என்னோட வகுப்பு நேரத்துல யார் யார் தூங்குறாங்கன்னு பேர் எழுதி வை டா..
இந்தாங்க சார் தூங்கினவங்க பேரு..
என்னடா இது.. நம்ம கிளாஸ்ல இல்லாதவங்க பேர் எல்லாம் இருக்கு..
மன்னிச்சிக்கங்க சார்.. தூக்க கலக்கத்துல அப்படி எழுதிட்டேன்.