Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லீவு

Advertiesment
லீவு
, செவ்வாய், 6 செப்டம்பர் 2011 (16:22 IST)
எம்.டி. எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும் உனக்கு?

ஊழியர்: எனக்கு கல்யாணம் சார்!

எம்.டி.: உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான்

ஊழியர்: என்ன சார் மறந்துட்டீங்களா? உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!

Share this Story:

Follow Webdunia tamil