அவன் கல்யாணத்துக்கு 10 ரூபாய் மொய் வச்சது தப்பாப் போச்சு..
ஏன் என்ன ஆச்சு?
எப்ப என்னைப் பார்த்தாலும்.. இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பேல் இல்லாம போச்சுங்க.. பத்து ரூபாய்க்கு என்ன வாங்க முடியும் சொல்லுங்கன்னு குத்திக் காமிச்சுப் பேசுறான்.