Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீசை

Advertiesment
மீசை
, வியாழன், 26 ஜூலை 2012 (20:10 IST)
டாக்டர் (மீசையைக் கழட்டியபடியே): "சாரி சார் என்னால முடிஞ்ச அளவுக்கு டிரை பண்ணியிருக்கேன் அதுக்கு அப்பறம் அந்த கடவுள்தான் காப்பாத்தணும்.

அதுக்கு ஏன் சார் மீசைய கழட்டுறீங்க?

பாழாய்ப்போன ஞாபக மறதியால வழக்கமா கண்ணாடியக் கழட்றதற்கு பதிலா மீசையக் கழட்டிட்டேன்.

Share this Story:

Follow Webdunia tamil