Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மா‌மியா‌ர்-மருமக‌ள்

Advertiesment
மாமியார்மருமகள்
, வெள்ளி, 14 மே 2010 (16:16 IST)
என் அம்மாவும், என் மனைவியும் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க!

அப்படியா? எ‌ங்கே?

என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிகிட்டேயும்...!

Share this Story:

Follow Webdunia tamil