போனில்
பெற்றோர் : டாக்டர் என் பையன் ஒரு பின்னை முழுங்கிட்டான் சார்.. இப்போ எப்படி எடுக்கறது டாக்டர்?
டாக்டர் : யோவ்.. நடு ராத்திரில எழுப்பி சொல்ற.. இப்போதைக்கு வீட்ல இருக்குற வேற ஒரு பின்ன எடுத்து குத்திக்கோ... அப்புறம் பாக்கலாம்.