Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப‌ந்தய கு‌திரை

Advertiesment
பந்தய குதிரை
, செவ்வாய், 25 மே 2010 (15:13 IST)
WD
மனைவி: ரோஸி‌ங்கறது யாரு‌ங்க?

கணவன்: ஏ‌ன் நா‌ன் தூ‌க்க‌த்‌தி‌ல் ஏதா‌ச்சு‌ம் உள‌றினேனா? அது ப‌ந்தய‌த்‌தி‌ல் நான் பணம் கட்டப்போகும் குதிரையின் பெயர், சரி எதற்கு கேட்கிறாய்?

மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்னை‌க்கு ம‌த்‌தியான‌ம் உங்களுக்கு போன் பண்ணியது.

Share this Story:

Follow Webdunia tamil