என்னடா சும்மா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு, உங்க அப்பா பைக் வாங்கிக் கொடுத்திருக்கிறத இவ்ளோ சோகமா சொல்ற?
டேய் எங்க அப்பா பைக் வாங்கிக் கொடுத்துட்டாரு.. டெய்லி பெட்ரோல் போடணும்னா நான்தானே சம்பாதிச்சு ஆகணும்.. அத யோசி..