எதிரி நாட்டு மன்னன் போருக்கு அழைத்தது தெரியாமல் நம் மன்னர் பவுடர் போட்டுக் கொண்டு உற்சாகமாக பாடிய படியே கிளம்புகிறாரே?அய்யய்யோ! நம் மன்னர் பாருக்கு அழைத்ததாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்!