Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ல்ல மனை‌வி

Advertiesment
நல்ல மனைவி
, வியாழன், 15 ஏப்ரல் 2010 (13:07 IST)
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவ‌ங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே அதான்!

Share this Story:

Follow Webdunia tamil