கோபு: நான் ஆபீசில் நல்ல பெயர் எடுத்திருப்பதற்கு என் மனைவிதான் காரணம்.
பாபு: எப்படி?
கோபு: வீட்டுக்கு போற டைம் வந்ததும் என் மேஜை மீதிருக்கும் அவளது போட்டோவை பார்ப்பேன்.. அவ்வளவுதான் அப்படியே நிறைய வேலை செய்து முடித்து விடுவேன்.