Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ல்ல பெய‌ர்

Advertiesment
நல்ல பெயர்
, வெள்ளி, 9 ஏப்ரல் 2010 (11:32 IST)
தலைவரே நீங்க தான் என் குழந்தைக்கு காதுல நுழைற மாதிரி ஒரு பேர் வைக்கணும்.

அப்போ குச்சின்னு வை.

தலைவரே வாய்ல வர்ற மாதிரி நல்ல பேரா சொல்லுங்க.

சரி வாந்தின்னு வை.

Share this Story:

Follow Webdunia tamil