Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நே‌ர்முக‌த் தே‌ர்வு

Advertiesment
சிரிப்பு
, திங்கள், 6 செப்டம்பர் 2010 (12:04 IST)
webdunia photo
WD
மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil