Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனி நைசாக நழுவிய படியே

Advertiesment
ஜோக்ஸ்
, வெள்ளி, 6 ஜனவரி 2012 (16:20 IST)
பிளெட்சர்: எல்லாரும் கன்னாபின்னான்னு பேட்டிங் ஆடறீங்க வாங்க வாங்க எல்லாரும் பயிற்சிக்கு வாங்க!

தோனி: (நைசாக நழுவிய படியே) ஆமாமாம்! எல்லாம் பயிற்சிக்கு செய்ங்க!

பிளெட்சர்-தோனியிடம்: நீ எங்க எஸ்கேப் ஆர, உனக்குத்தான் பயிற்சியே தேவை!

தோனி: கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டுருக்கு!

Share this Story:

Follow Webdunia tamil