நம்ம கட்சியில எல்லாரும் சகட்டு மேனிக்கு நில அபகரிப்பு செஞ்சிருக்கும்போது ஏன் அவரை மட்டும் கன்னாப்பின்னான்னு தலைவர் திட்டறாரு?
எல்லாரும் வேற வேற இடத்துல நில அபகரிப்புச் செஞ்சாங்க தலைவர் பொறுத்துக்கிட்டாரு, இந்த அமைச்சர் தலைவரோட நிலத்தையே அபகரிப்பு செய்ய பார்த்தாராம்!