ஜெயலலிதா இப்போதெல்லாம் ரசிக்கும் உள்ளம் கவர்ந்த பாடல் இதோ:
மெழுகுவர்த்தி எரிகின்றது... எதிர்காலம் தெரிகின்றது...
ஊழல் புகாரில் சமீபமாக சிக்கிய பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு பிடித்த பாடல்:
நல்ல நல்ல நிலம் பார்த்து... (விவசாயி படம்)
பிரதமர் மன்மோகன் சிங்:
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா.
அத்வானி:
தோல்வி நிலையென நினைத்தால்....
ப.சிதம்பரம் ரசிக்கும் பாடல்:
சத்தியம் நீயே தருமத்தாயே குழந்தை வடிவே தெய்வமகளே.
அறக்கட்டளை ஊழல் புகழ் சல்மான் குர்ஷித்திற்கு மிகவும் பிடித்த பாடல்:
ஊனம் ஊனம் ஊனம் இங்கு ஊனம் யாருங்கோ...
கருணாநிதி மிகவும் ரசிக்கும் பாடல்
நல்ல மனைவி, நல்ல குழந்தை, நல்ல குடும்பம் தெய்வீகம்
சோனியா காந்தி ரசிக்கும் பாடல்:
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன்கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...
காங்கிரஸ் கட்சியின் புதிய கொள்கை பாடல்:
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது...
மு.க. அழகிரிக்கு பிடித்த 2 பாடல்கள்:
1.பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும்....
2. எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்...
மு.க. ஸ்டாலின்:
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...
ஆ.ராஜா:
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...
தயாநிதி மாறன்:
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்...
அர்விந்த் கெஜ்ரிவால்:
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...
அண்ணா ஹசாரே:
கண்ணா.... நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா (கெஜ்ரிவாலை நோக்கி)
கே.என்.நேரு:
பேசாதே வாயுள்ள ஊமை நீ... சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே...
நாம் தமிழர் கட்சி சீமான்:
தமிழா தமிழா நாளை நம் நாளே...
விஜய்காந்த்:
பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்...
வைகோ:
படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே!
டாக்டர் ராமதாஸ்:
1. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...
2. ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை...
சுப்பிரமணிய சாமி:
1.சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது...