Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஞாபகமறதி!

Advertiesment
ஜோக்ஸ்
, திங்கள், 28 நவம்பர் 2011 (15:26 IST)
ஏன் டாக்டர் ? இதென்ன கூத்து? நீங்க ஞாபகமறதில உங்களுக்கே ஆபரேஷன் பண்ணி ரெண்டு கிட்னியையும் எடுத்துட்டீங்களாமே?

அதை விட பெரிய கூத்து , ஏதோ ஞாபகத்துல, என் மேலயே ஒரு கேஸ் வேற போட்டுட்டேன் இதுக்கு என்ன சொல்றீங்க?

Share this Story:

Follow Webdunia tamil