டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா...ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு?எவ்வளவு தீக்குச்சி வேஸ்ட் பண்ணினாலும் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே...