நீ கொடுத்து வச்சவன்டா... எப்ப பார்த்தாலும் உன் காதலிய லாட்ஜுக்கு கூட்டின் போற.. லாட்ஜுக்குப் போய் என்னதான்டா பண்ணுவீங்க?
அட நீ வேற.. நாங்க ரெண்டு பேருமே அங்க தான் வேல செய்றோம்.. அவ ரூமெல்லாம் கூட்டுவா.. நான் சர்வ் பண்ணுவேன்.