என்னடா கவலையா இருக்க...
என்னடா ஜாயிண்ட் அக்கவுண்ட்ல பணம் இருக்கு. ஆனா கூட அவசரத்திற்கு எடுக்க முடியலயே.
ஜாயிண்ட் அக்கவுண்ட் தானே.. உன்னால எடுத்துக்க முடியுமேடா?
ஜாயிண்ட் அக்கவுண்ட் என் மனைவு, மாமியார் பேர்லல இருக்கு...