Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழல் குற்றச்சாட்டுகளும் காங்கிரஸ் பதில்களும் - ஒரு கற்பனை

ஊழல் குற்றச்சாட்டுகளும் காங்கிரஸ் பதில்களும் - ஒரு கற்பனை
, வெள்ளி, 2 நவம்பர் 2012 (19:15 IST)
காங்கிரஸகட்சி மீதுமபாஜமீதுமநாளொரமேனி பொழுதொரவண்ணமுமாஊழலபுகார்களகுவிந்தவருகின்றன. இந்நிலையிலஊழலஎதிர்ப்பாளர்களும், அறிவிப்பாளர்களுமகாங்கிரஸ் கட்சியினரும் நேரிலசந்தித்துபபேசினாலஎப்படி இருக்கும்- இதஒரகற்பனை!

அர்விந்த் கெஜ்ரிவால்: வத்ரவிவகாரத்துக்கபதிலஇல்ல, சல்மானகுர்ஷிதஊழலஎன்ஆச்சு? 2ி என்ஆச்சு? நிலக்கரி சுரங்விவகாரமஎன்ஆச்சு?

மன்மோகன் சிங்: உம்...என்ஆச்சகுழந்தஅழுதுச்சு! பொருளாதாவளர்ச்சி இன்னுமபாக்கி இருக்கும்போதபொறுப்போபேசுங்க!

கெஜ்ரிவால்: நிதினகட்காரி நிஊழலவிவசாயிகளோவயித்துஅடிச்சுருக்கஇதுக்கஎன்பதிலசொல்லபபோறீங்க?

அத்வானி: அவரசரியவந்துருவார், கிளீனவந்துருவார்... அப்படியெல்லாமசெஞ்சிருக்மாட்டார். இதகாங்கிரஸகட்சியோசதி. விவசாயிகளநல்லஇருக்காங்க, நானநேத்திக்குககூஇமாச்சலப்பிரதேசமபோனப்எனக்கவிருந்தசோறபோட்டாங்க.

சல்மான் குர்ஷித்: 71 லட்சம், 69 லட்சம் இதெல்லாமஒரகணக்கா, சட்டப்படி நடவடிக்கஎடுப்பேன். யாரஇருந்தஎன்ன? எனகிட்டயேவா, டேயயார்றஅங்க? உள்விடாதீங்கடா? திரும்பி போயிடுவானா?

ப.சிதம்பரம்: வத்ரபிசினஸசெய்யறாரு! அதுக்கநிலமதேவைப்படுது, வாங்கினாரவித்தாரஇதுலெல்லாமபோயயாரதலையிமுடியும்! வாங்கறவங்க விக்கத்தான செய்வாங்க! நீங்க கூடத்தான் உங்க பழைய சைக்கிளை வித்தீங்க நாங்க அதில ஊழல் அது இதுன்னு சொன்னோமா?

கெஜ்ரிவால்: பின்ஏனஅந்நிலப்பரிவர்த்தனைக்கு ஐ.ஏ.எஸ். ஆபிசரதடபோட்டாரு?

ராகுல் காந்தி: உத்திரப்பிரதேசத்துஇளைஞர்களபோதபழக்கத்துக்கஅடிமையாகிட்டஇருக்காங்பத்தி கவலைப்பஇந்நாட்டுஆளஇல்லையா?

ப.சிதம்பரம்: ஐ.ஏ.எஸ். ஆபிசரதடைபோட்டார்னஅதஅவரோதனிப்பட்பிரச்சனை, ஒருத்தரோகுடும்பிரச்சனையிஅரசாங்கமஎப்படி தலையிமுடியும்?

கெஜ்ரிவால்: ரிலையன்சுக்கசாதகமசெய்றதுனாலதானபெட்ரோல், டீசலவிலகேஸவிலஏறிடுச்சஅப்படீங்கறஏனமறைக்கிறீங்க?

கபில்சிபல்: என்உளர்றீங்க? நீங்பெட்ரோலபங்கபக்கமபோகலைன்னதெரியுது. அங்போனீங்கன்னவிலஏறினததெரியும். இதுமறைக்என்இருக்கு?

திக்விஜய் சிங்: இவ்வளவபேசுறீங்களமோடி வளர்க்கநாயோபேரஎன்னன்னயாருக்காவததெரியுமா? அடுத்தவங்களோசொந்விஷயத்தபேசி எனக்கபழக்கமில்லை. மோடி ஏன் தனநாயோபேரமறைக்கிறாரு?

பிரசாந்த் பூஷன்: 2ி வழக்கரொம்மந்தமநகருது! தப்பசெஞ்எல்லாருமதப்பிச்சுடுவாங்க போலருக்கு!

சல்மான் குர்ஷித்: டேயதப்பிச்சஉனக்கஎன்ன? சட்டத்துஎல்லத்துக்குமவழி இருக்கு, இப்படியபேசிட்டிருந்தேனஉன்னகுண்டரசட்டத்துதூக்கி உள்வச்சுருவேனஜாக்கிரதை.

மன்மோகன் சிங்: இன்னுமரெயில், தண்டவாளம், பஸ், தட்டுமுட்டுசசாமான்கள், பழைபேப்பரவாங்கறதவிக்கறது, பழைஇரும்புசசாமானஈயமபித்தாளைக்கபேரிச்சமபழமகொடுக்கிதுறைகள்அன்னிநேரடி முதலீடவரப்போகுதஎல்லமமகிழ்ச்சியஇருங்க!

அத்வானி: உம்! அன்னிநேரடி முதலீடரொம்மோசமஇப்படியெல்லாமஆட்சி செய்வாங்க?

சோனியா: நாட்டிலஊழலமூலமுடுக்கெல்லாமபரவிடுச்சு!!! (காங்கிரஸஊழல்வாதிகளகைதட்டி ஆரவாரம்...)

அர்விந்த் கெஜ்ரிவால்: அடுத்தவாரமஒபாமபற்றி ஒரமுக்கிஊழலவெளியிடுவேன்...

வீர்பத்ர சிங்: டேயயார்றஅது? அடிச்சமூங்சிகீஞ்சியெல்லாமபேத்துருவேன். போட்டஎடுக்கறீங்களோ? கேமராவோஒரவீட்டுக்கபோமுடியாது!

சுப்ரமணிய சுவாமி: சோனியா, ராகுலகாந்தி ரெண்டபேருமநிஅபகரிப்பபண்ணிருக்கா... 1600கோடி சமமாஊழலஇதஅப்பறமகாங்கிரஸகட்சியிலிருந்தகம்பெனி ஒண்ணுக்கஅவபணமகொடுத்திருக்கஅரசியலகட்சி கம்பெனிக்கபணமகொடுத்தபாத்திருக்கேளா? கேஸபோடப்போறேன்.

அர்விந்த் கெஜ்ரிவால்: இதுவேறயா? இதஎனபார்வைக்கவராஎப்படி போச்சு? நியாயமபாத்தநானஇதஅடுத்தவாரமசொல்லலாம்னஇருந்தேனசுவாமி முந்திக்கிட்டாரு.

சிதம்பரம்: கம்பெனி வேற, கட்சி வேற, கட்சி வேகம்பெனி வேற, உதவி செய்றதப்போயஊழல்னசொன்னஎப்படி? இல்லாதவங்களுக்ககொடுக்கறதுதானஅன்னையோகுணம், அவங்சத்தியமகாக்கதருமத்தாயஅவங்களப்போயஅபாண்டமஇப்படி பேசலாமா?

மணீஷ் திவாரி: இந்மாதிரி எல்லாருமபேஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரநாட்டுக்குமஒவ்வொருத்தரஇதுமாதிரி கிளம்பிடறாங்க! கட்சின்னஇருந்தஊழலஇருக்கத்தானசெய்யும், ஆட்சின்னஇருந்தஇதெல்லாமநடக்கத்தானசெய்யும். பொதஇடங்கள்இப்பஊழலகுற்றச்சாட்டசெய்யறதஒரபொழுதுபோக்காப்போச்சு. சுப்ரமணியசாமி சொல்றததப்பஇப்ராகுலகாந்தி எங்கட்சிலயஇல்லை!

நிதின் கட்கரி: நிஊழலநானஎன்எனநன்மைக்காகவசெஞ்சுக்கிட்டேன். நிலத்தோநன்மைக்காசெஞ்சேன், இதுஎன்ஊழலஇருக்கு? டெய்லி எனவீட்டுல 15,000 விவசாயிகளசாப்பிடறாங்க! அவங்வயித்துஅடிக்கமுயற்சிதானஇந்தககுற்றச்சாட்டஎனகிட்டேயிருந்தவிவசாயிகபிரிக்சதி நடக்குது. சும்மவிடமாட்டேன். விவசாயிகளஇந்தசசக்திகளிடமிருந்தகாப்பாத்தத்தானபோறேன்.

சல்மான் குர்ஷித்: விடுங்பாஸ்! இவிங்இப்படித்தானநம்மஅடிச்சுகிட்டேயிருப்பாங்க! நமக்கஎன்இதெல்லாமபுதுசா?

ப.சிதம்பரம்: என்னோகவலையெல்லாமரிசர்வவங்கி பொருளாதாமுன்னேற்றத்திற்கதடையஇருக்கறதுதான். வங்கிகள்செய்யடெபாசிட்டுக்கஇனிமடெபாசிடசெய்றவங்கதானவட்டி கொடுக்கணும்னஒரசட்டத்தகொண்டவந்தாச்சுன்ன்னசரியபோயிடும்! மக்களஅப்பத்தானஇந்பேங்கையெல்லாமமறந்துட்டபங்குச்சந்தையிமுதலீடசெய்வாங்க!

அத்வானி: பென்ஷனஃபண்ட், பிராவிடண்டஃபண்டஇப்படி எல்லாத்தையுமசூதாட்டமநடத்தினஎன்மிஞ்சும்?

மன்மோகன் சிங்: பொருளாதாரமவளர்ச்சியடைணும்னஆயிரக்கணக்காநேஷனலபேங்குகளதிவாலானாத்தானசரியவரும்! சீர்திருத்தமசெய்விடமாட்டேன்னசொன்னஎப்படி? மக்களவேணும்னதனியாரவங்கிகள்டெபாசிடசெய்யட்டுமவட்டி வேணும்னபாத்தஆயிரமரூபாய்க்கு 50 பைசபோட்டுததரச்சொல்றேன்.

கெஜ்ரிவால்: வர்வருஷப்பிறப்பன்னிக்கஇன்னும் 12 பேரோஊழலஜாதகத்தவெளியிடப்போறேன்.

திக்விஜய் சிங்: கெஜ்ரிவாலஒரகடைல கர்சீப் வாங்கிபோதகாசகொடுக்காஏமாத்திருக்காரு! உடனடியஇதசிபிவிசாரிக்கணும்.

மணீஷ் திவாரி: அதமட்டுமல்ஃபாரின்லேர்ந்தபுடவவாங்கிட்டவந்துருக்காரு. யாருக்கஅந்புடவஅதுக்ககாசஏதஇதையுமசிபிவிசாரிக்கும்.

போனி பிரசாத்: ஊழலநடப்பதநல்லதுக்குத்தான், அப்பத்தானநாடசெழிப்பஇருக்குன்னஅயல்நாட்டமுதலீடநமபக்கமவரும், வறுமஒழிஞ்சுடும்.

திக்விஜய் சிங்: பிரசாந்தபூஷனசின்வயசுகல்யாமண்டபத்துவேறஒருத்தரோசெருப்பபபோட்டுக்கிட்டவந்துட்டாரு! சிபிவிசாரிக்கணும்.

கபில்சிபல்: அண்ணஹசாரேயகெஜ்ரிவாலபத்தி என்கிட்சொல்லியிருக்காரு! பதவி ஆசஅவரைப்புடுச்சஆட்டுதுன்னு!

ப.சிதம்பரம்: ஊழலுக்க

Share this Story:

Follow Webdunia tamil