ஏம்மா இந்த வேலைக்காரியையும் துரத்தி விட்டுட்ட! இனி யாருதான் கிடைப்பா?நீங்க வேற! ஃபாரின் போகற வேலை எதுனாச்சும் இருக்கான்னு கேட்கறா?அதுனால என்ன?அதுனால என்னவா? அவளோட மகன்கள் 2 பேரும் அமெரிக்கால இருக்காங்களாம்!