Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்!

அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்!
, திங்கள், 28 ஜனவரி 2013 (15:48 IST)
மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் எக்சிகியூட்டிவாக இருக்கும் ஒரு வாலிபர், இந்த முறையும் தனது 1 மாத விடுமுறையை கழித்து முடிந்து ஊர் திரும்பி தன் நண்பனிடம் பேசுகிறார்:

கொஞ்ச வருஷமா எந்த இடங்களுக்கு போறதுன்னு உன்கிட்ட அட்வைஸ் கேட்டேன், 3 வருஷத்திற்கு முன்னாடி நீ என்னை ஹவாய் தீவுகளுக்கு போகச்சொன்ன திரும்பி வரும்போது என் மனைவி கர்ப்பமானாள்.

அப்றம் 2 வருஷத்துக்கு முன்னாடி என்னை தாய்லாந்து போகச்சொன்ன நானும் போனேன் என் மனைவி மறுபடியும் கர்ப்பமானாள்!

இந்த தடவை உன் கிட்ட அட்வைஸ் கேக்காம மலேசியா போயிட்டு வந்தேன் நல்ல வேளையாக என் மனைவி கர்ப்பமாகவில்லை என்றார்.

உடனே நண்பர்: பரவாயில்லையே என்ன ஐடியா செஞ்ச?

நண்பரை முறைத்தபடியே கடுகடுவென்று, "இந்த தடவை என் மனைவியையும் கூட அழைச்சுக்கிட்டு போயிட்டேன்!

நடுத்தரவயதா, வயது ஆன பெண்ணா என்று இனம் காண முடியாத ஒரு பெண்மணி, மருத்துவரின் அறைக்குள் குழந்தையுடன் நுழைகிறாள்

மருத்துவர் : என்ன பிரச்சனை?

பெண்மணி: குழந்தை எடை மிகவும் குறைவாக உள்ளது.

மருத்துவர்: எந்த பால் கொடுக்கிறீர்கள், தாய்ப்பாலா, புட்டிப்பாலா?

பெண்மணி: தாய்ப்பால்தான்1 ஏன் டாக்டர்?

மருத்துவர் உடனே அந்த பெண்மணியின் மார்பகங்களை காட்டச்சொல்கிறார். அதனை தொட்டுப் பார்த்து, தடவிப்பார்த்து தீவிரமாக சோதனை செய்த பிறகு,

"குழந்தை எடை குறைவாக இருப்பது ஏன் என்று இப்போது புரிகிறது. பால் இல்லை. எப்படி குழந்தை எடை கூடும்?

பெண்மணி: எனக்குத் தெரியும்! நான் அந்தக் குழந்தையோட பாட்டி! நீங்க சொன்னதைத்தான் நானும் இவன் அம்மாகிட்ட சொன்னேன் கேட்டாத்தானே?

கிராமத்தில் ஒரு முதியவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அவருக்கு இளம் வயதில் திருமணமாகாத ஒரு பேரழகியான மகள் இருந்தாள்.

மகளின் அழகினால் கிராமத்துக் காளைகள் அவரது வீட்டையே சுற்றிச் சுற்றிவந்தனர். முதியவர் இதனால் அக்கம்பக்கம் ஊர்களுக்குக் கூட செல்ல முடியாமல் பெண்ணை பொத்திப் பாதுகாத்தார்.

ஆனால் கோழிப்பண்ணையில் 2, 3 கோழிகளுக்கு சீக்கு வரவே அவர் பக்கத்து கிராம மருத்துவரிடம் செல்ல வெண்டிய நாள் வந்தது.

தன் மகளை அழைத்து "த பார்! கோழி விலை 250 ரூபாய் ஏமாத்திப்புடுவானுங்க பாத்துக்க! நான் சாயங்காலம் வந்துடுவேன். எல்லாத்தையும் விட முக்கியமானது ஒரு பயலையும் உள்ள அனுமதிகாத அதோ அந்த இடைவெளி மூலம் கோழியை விற்று காசை வாங்கிப் போட்டுக்கோள்! மிகவும் ஜாக்கிரதை என்று மன உளைச்சலுடனே அவர் சென்றார்.

மாலை முதியவர் வந்தார், வந்தவுடன் அனைத்தும் சாதாரணமாக இருந்ததை கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். மகளை அழைத்து என்னம்மா வியாபாரம் எப்படி போச்சு?

"அப்பா ஒரு பய வந்து கோழிக்கு வெறும் 150 ரூபாயக் கொடுத்துட்டு ஏமாத்திட்டான்பா"

"அடப் பாவிகளா ஒரு நாளைக்கு ஆளில்லன்னா குறைச்ச காசக் கொடுத்து 'வேலை'யக் காட்டிடறாங்களே" (மனதுக்குள்) "நல்ல வேளை நம் மகளுக்கு ஒண்ணும் ஆகலையெ" என்று நினைத்துக் கொண்டார்.

உடனே அவரது மகள்: இல்லைப்பா கோழிக்கு 150 கொடுத்தாங்க! ஆனா 'அது'-க்கு தனியா கொடுத்துட்டார்பா என்றாளே பார்க்கவேண்டும்!

Share this Story:

Follow Webdunia tamil