Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடல்ட்ஸ் ஒன்லி- என்ன சார் நடந்தது?

Advertiesment
ஜோக்ஸ்
, புதன், 6 பிப்ரவரி 2013 (17:42 IST)
ஒரு மதுபான பார் விடுதிக்கு வந்தார் அந்த நபர்! அவர் வந்த விதத்தை பார்த்தால் ஏதோ பஸ்ஸோ, காரோ மோதியது போல் கடுமையான அடி. முகத்தில் அங்கங்கே கீறல்கள், கால் நடக்க முடியாமல் விந்தி விந்தி நடந்து வந்தார், மூக்கு பெயர்ந்து ரத்தம் வழிந்தது.

அங்கிருந்தவர் பரிதாபப்பட்டு என்ன சார் நடந்தது என்றார்!

ஒரு பொண்ணோட மோசமான தகராறு அதான்!

ஆனா! கையில ஏதோ பயங்கரமான் ஆயுதங்கள வச்சு உங்களை தாக்கியிருக்கிற மாதிரி இருக்குதே!

ஆமாமாம்! பெரிய ராடு ஒன்று வைத்திருந்தாள், நகத்தை பெரிதாக வளர்த்து வைத்திருந்தாள்.

சரி உன்னை நீ காப்பாத்திக்கிட்டு இருக்கலாமே! ஏன் உன்னை காப்பத்திக்கல, உன் கைல அப்படி என்ன இருந்துச்சு?

அவளோட மார்பகங்கள்தான்! ஆனா சண்டைல அத வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய முடியும்?"

Share this Story:

Follow Webdunia tamil