Publish Date: Wed, 23 Oct 2013 (13:07 IST)
Updated Date: Wed, 23 Oct 2013 (13:02 IST)
கே.வி.ராஜீவ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம். கானா பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு யூ டியூபில் நல்ல வரவேற்பு.
படத்துக்கு இசையமைத்திருப்பவர் பவன். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.