Publish Date: Mon, 20 Apr 2015 (17:52 IST)
Updated Date: Tue, 21 Apr 2015 (12:25 IST)
1980-களில் ஹாலிவுட்டை கலக்கிய ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் பாகம் VII வருகின்ற டிசம்பர் மாதம் ’ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மேலும் தற்பொழுது அதன் டீசர் வெளியாகியுள்ளது.
ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் - டீசர்!