Publish Date: Tue, 21 Jun 2016 (13:45 IST)
Updated Date: Tue, 21 Jun 2016 (13:49 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் பெண்ணாக நடிக்கிறார்.
அவர் காரில் வருவது போலவும், பெண் கதாபாத்திரத்திற்கு அவருக்கு மேக்கப் போடுவது போலவும், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியிருக்கிறது.