Publish Date: Fri, 28 Apr 2017 (11:21 IST)
Updated Date: Fri, 28 Apr 2017 (11:24 IST)
பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காக ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் பிரபாஸ். பாகுபலி படபிடிப்புக்கு பின்னர் இயக்குனர் சுதீத் இயக்கும் படத்தில் ஒப்பந்தமானார்.
கடந்த வாரம் படத்தில் ஃபஸ்ட் லுக் வெளியானது. தற்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.