Publish Date: Tue, 28 Mar 2017 (11:08 IST)Updated Date: Tue, 28 Mar 2017 (11:18 IST)
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வருகிறார். மேலும் இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.