லவ்வே இல்லாத லவ் மேரேஜ்..... எப்படி அது..? "ஓ மை கடவுளே" ட்ரைலர் !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (17:58 IST)
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் "ஓ மை கடவுளே" என்ற படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ரித்திகா சிங் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாக  வாணி போஜன் நடிக்க முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 
 
அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து கடைசி கட்ட வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதோ அந்த ட்ரைலர் வீடியோ....! 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments