Publish Date: Fri, 12 Aug 2016 (18:41 IST)
Updated Date: Fri, 12 Aug 2016 (18:43 IST)
இயக்குனர் செல்வராகவன் இயக்கி வெளிவரவுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த டீசரை பார்க்கும் போது, இது ஒரு திரில்லர் பேய் படம் போல் இருக்கிறது.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...