Publish Date: Fri, 02 Dec 2016 (18:34 IST)
Updated Date: Fri, 02 Dec 2016 (18:41 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.
இப்படத்தில் நடிகர் சாந்தனு, பார்த்திபன், தம்பி ராமய்யா மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.