கொடி - அசத்தல் டிரெய்லர் வீடியோ
கொடி - அசத்தல் டிரெய்லர் வீடியோ
Publish Date: Thu, 06 Oct 2016 (12:38 IST)
Updated Date: Thu, 06 Oct 2016 (14:06 IST)
நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கொடி. இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.