Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிரைலர்: பார்வையாளர் எண்ணிக்கையில் சாதனை

vikram
, திங்கள், 16 மே 2022 (07:30 IST)
உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது 
 
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் விக்ரம் 
 
இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது
 
இந்த ட்ரெய்லர் வெளியாகி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை படைத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ்,  உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!