Publish Date: Thu, 26 Jan 2017 (14:18 IST)
Updated Date: Thu, 26 Jan 2017 (14:21 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ பட டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அந்த டீசர் வீடியோ உங்கள் பார்வைக்கு....