Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் பட டீஸர் வெளியீடு!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:18 IST)
இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன்-ஜெயம் ரவி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. விண்வெளியைப் பற்றிய  இந்தக் கதையில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டீஸர்  வெளியாகி உள்ளது.

 
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறர்.  ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வனமகன் வெற்றிப்பெற்றது. இதில் ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பை  வெளிப்படுத்தி இருந்தார்.
 
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்போது ஜெயம் ரவியை வைத்து விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார். இந்த டிக் டிக் டிக் படம் இந்தியாவின் முதல் விண்வெளி கதைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments