சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் மட்டுமின்றி சர்ச்சைக்குரிய திரைப்படங்களையும் இயக்குபவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. அந்தவகையில் அண்மையில் ’கிளைமாக்ஸ்’ என்ற அடல்ட் ஹாரர் படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.
அந்த படத்தில் ஆபாச நடிகை மியா மல்கோவா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து ரொமான்ஸ், கிளுகிளுப்பு, த்ரில் கலந்த இந்த படம் கொரோனா லாக்டவுனில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அதே சூட்டோடு தனது அடுத்த படமான "NAKED" படத்தின் ட்ரைலரை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
அதே கிளு கிளுப்பு கூடவே கொஞ்சம் த்ரில் அடங்கி உருவாகியுள்ள இப்படம் அடல்ட் ரசிகர்களை மட்டும் குறித்து வைத்து எடுக்கப்பட்டதுள்ளது. இப்படத்தை பற்றிய கூறியுள்ள இயக்குனர் ராம்கோபால் வர்மா "நான் ராஜமௌலி இல்லை... இது ஆர்ஆர்ஆர் இல்லை... இது நான்... இது எனது NNN.... ட்ரைலரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க" என்று கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த ட்ரைலர் வீடியோ...