Publish Date: Mon, 06 Jun 2016 (17:11 IST)
Updated Date: Mon, 06 Jun 2016 (17:15 IST)
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரயிருக்கும் “தொடரி” படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியாகியுள்ளது.
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் “தொடரி” என்ற தலைப்பில் ரயில் பயணத்தையே முழுக்க முழுக்க கதை அம்சமாக கொண்ட இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இசை மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் பயணம் செய்யும் போது ரயிலில் தீவிரவாதிகளிடம் இருந்து பயணிகளை காப்பாற்றும் இளைஞராக நடித்துள்ளார் தனுஷ், இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் மீது காதல் வசப்படுகிறார் படத்தின் நாயகன் தனுஷ்.
நன்றி: Sathya Jyothi Films