Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி- 2 டிரைலர்: பிரம்மாண்ட வீடியோ வெளியீடு!!

Advertiesment
பாகுபலி- 2 டிரைலர்: பிரம்மாண்ட வீடியோ வெளியீடு!!
, வியாழன், 16 மார்ச் 2017 (09:50 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி- 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாக உள்ளது. 


 
 
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
 
இதோ பாகுபலி- 2 டிரைலர் உங்களுக்காக....
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயவுசெய்து லீக் செய்யாதீங்க. விஜய் 61 படக்குழுவினர்கள் வேண்டுகோள்