Publish Date: Fri, 25 Sep 2015 (19:34 IST)
Updated Date: Fri, 25 Sep 2015 (19:38 IST)
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகவுள்ள ஈட்டி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் ரவி அரசு இயக்கியுள்ள திரைப்படம் ஈட்டி. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.