Publish Date: Fri, 04 Mar 2016 (19:07 IST)
Updated Date: Fri, 04 Mar 2016 (19:09 IST)
நடிகர் சூர்யா, நித்யா மேனன், மற்றும் சமந்தா நடித்து விரைவில் வெளிவரவுள்ள 24 படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு...