Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விழித்தெழு உலகமே …பிரபல நடிகை கறுப்பின மக்களுக்கு ஆதரவு

விழித்தெழு உலகமே …பிரபல  நடிகை கறுப்பின மக்களுக்கு ஆதரவு
, வெள்ளி, 5 ஜூன் 2020 (18:37 IST)
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இனவெறிக் கொலை தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லா உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரபல நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கறுப்பின மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  பதிவிட்டுள்ளதாவது,உங்களுடைய மௌனம் உங்களுக்கு பாதுகாப்பை வழங்காது. மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு இயற்கையான உயிரியல் படைப்புகளை அழிப்பது என்பது உயிரியல் சட்டத்திற்கு எதிரானது. சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார். #AllLivesMatter #WakeUpWorld

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுக்கடுக்கான அப்டேட்.... சூரரை போற்று படத்தின் செம சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா!