Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் ‘மாறன்’ டிரைலர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

Advertiesment
dhanush and malavika mohan in maaran trailer release
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:35 IST)
தனுஷின் ‘மாறன்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 
 
தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் மாறன்
 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகின்றன. தனுஷ் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ரொமான்ஸ் காட்சிகள் இந்த டிரைலரில் இருப்பதால் இந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருப்பத்துக்குரிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாலி ட்ரிப் அடித்து ஊர் சற்றும் ஷாலு ஷம்மு - வெகேஷன் போட்டோஸ்!