ஆர்யா படத்துக்காக இமான் இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்… வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (09:02 IST)
ஆர்யா நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் கேப்டன். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார்.

ஆர்யா நடித்து வரும் அடுத்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வந்தார் என்பதும் கேப்டன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி,  , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் தற்போது இமான் இந்த படத்திற்காக ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைத்துள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ள மெலோடி பாடலை யுவன் பாடியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் பகிர, அது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

அடுத்த கட்டுரையில்
Show comments