Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''டைட்டானிக்'' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு....

titanic kalaiyasaran
, வியாழன், 9 ஜூன் 2022 (22:39 IST)
நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள டைட்டானிக் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்சினிமாவில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் கலையரசன். இவர் பல வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குதிரைவால். இப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் அடுத்து, ஜானகிராமன் இயக்கத்தில், டைட்டானிக் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல்  ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடத்துள்ளனர்.

இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில், இப்படம் வரும் மே மாதம் 6 ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவித்த நிலையில், ஜூன் 24 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி படத்தின் அடுத்த அப்டேட்.....ரசிகர்கள் மகிழ்ச்சி