Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவனிடம் வலிமை அப்டேட் பெற்ற அஜித் ரசிகர்கள்!

வலிமை
Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:58 IST)
சமீபத்தில் கிளப் ஹவுசில் மாநாடு பட ப்ரமோஷனில் கலந்துகொண்ட யுவனிடம் வலிமை பற்றி கேட்டுள்ளனர் ரசிகர்கள்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. அதனால் சென்ற இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா கிளப் ஹவுசில் நடந்த உரையாடலின் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக ‘வலிமை படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் இருப்பதாகவும், பட அறிமுக பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments