Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (13:34 IST)
நடிகர் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சந்தித்துள்ள புகைப்படங்க இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்ட யுவன் பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆனால் கடந்த 2003ல் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய்யின் எந்த படத்திற்கும் யுவன் இசையமைக்கவில்லை. இந்நிலையில் நீண்ட காலம் கழித்து இருவரும் சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து விஜய் – யுவன் கூட்டணியில் மீண்டும் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments